Pant ன் ஈரமான Glouse கடுப்பான Kholi Rohit நடந்தது என்ன! | IND Vs ENG

2021-02-06 1

#INDVsENG
#ViratKholi

Kohli and Rohit Sharma gets angry with Pant for his keeping against England in the first test.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கீப்பர் பண்ட் செய்த செயல் ஒன்று இந்திய வீரர்களை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.